தூங்கா நகரம்
மதுரையை சுற்றியுள்ள வெவ்வேறு ஊர்களில்இருந்து மதுரைக்கு வரும் நான்கு பேர் சாராயக்கடையில் சந்தித்து உயிர் நண்பர்களாகும் கதை..
மதுரையில் நடக்கும் கதைக் களம்.
நான்கு நண்பர்கள்.
அவர்களை இந்த நண்பர்கள் மட்டுமே எதிர்க்க - அல்லது அழிக்க முடியும்..
மணல் கொள்ளையடிக்கும் கும்பலை பிடிக்கும் ஒரு அதிகாரியின் மகளை நடுரோட்டில் ரவுடி காரை ஏற்றிக் கொல்கிறான். .ப்ரேக் >பெய்லியர் என்று அவனைநீதிபதி விடுதலை செய்கிறார்...
ஜவுளிக் கடை ரூமில் உடை மாற்றும் பெண்களை பின்னாடி இருந்துகொண்டு படம் பிடிக்கும் ரவுடிக்கூட்டம் அந்த பெண்களை ஆசைக்கு இணங்கவைக்கிறது..அப்படி மறுக்கும் ஒரு பெண் கொலை செய்யப் படுகிறாள்..
எல்லாவற்றையும் வில்லன்களே பார்த்துக் கொள்கிறார்கள்.
இதேபோல ஒரு குருக்களின் மகளை படம் எடுத்து மிரட்டும்வில்லனின் மகனை, இந்த நான்கு நண்பர்களும் குடிபோதையில் அடித்துகுருடனாக்கி விடுகிறார்கள்...
இவர்களை கண்டுபிடித்து, வில்லனின் மகனை அடித்த அந்த நண்பர்களில்ஒருவனை ஒழிக்க, அந்த நண்பர்களில் மூன்று பேரையும் தனித்தனியாகமிரட்டி அவனை கொல்வதற்கு அனுப்பிவைப்பது வித்தியாசமான கற்பனை.

கடைசியில் வில்லனின் குருட்டு மகனை சாக்கில் கட்டி கொன்று விடுகிறான்.
அந்த கதாநாயகன் வில்லனின் வீட்டுக்கே சென்று வசனம் பேசி அந்தவில்லனை கொல்கிறான்.
படத்தில் வடிவேலு நட்புக்காக என்று ஒரு பாடல் காட்சியில்காண்பிக்கிறார்கள்.
பேரழகி அஞ்சலி துடுக்குத்தனமாக வருகிறாள். படம் முழுவதும் திருவிழா கூட்டமாக இருக்கிறது.

0 comments
Post a Comment