Monday, 30 April 2012

டர்ட்டி கேர்ளாக அனுஷ்கா


வித்யாபாலன் நடித்த தி டர்ட்டி பிக்ஸர்ஸ் இந்தி படத்தை தமிழ் தெலுங்கில் ரீ ‌மேக் செய்ய வரும்புகிறார்கள். இதில் டர்ட்டி கேர்ளாக நடிக்க அனுஷ்காவிடம் பேச்சுவார்த்தை நடக்கிறது.

0 comments

Post a Comment