Sunday 20 February 2011

நடிகைகளின் அழகு ரகசியங்கள்

நடிகையைப் போல அழகாக வேண்டும் என்று எல்லோருக்கும் ஆசைதான். உங்களுக்காக அந்த அழகின் ரகசியங்கள்.


திரிஷா உதடின் ரகசியம்
உதடின் அழகு குறையாமல் இருக்க,,, திரிஷா  அந்த அதரங்களில் தினமும் நெய் பூசிப் பராமரிக்கிறாராம்.
 தமன்னா இடையழகின் ரகசியம்

உடற்பயிற்சி செய்தால் உடம்பு இறுகி மென்மைத் தன்மை போய் விடும் என நினைக்கிறாராம் தமன்னா.  இதனால் உடம்பு  சதைபோட்டு  விடாமல் இருக்க,,, திட உணவுகளைத் தவிர்த்து விட்டு திரவ உணவு சாப்பிடுகிறார். அதனால் தான் சரிவோ தெ £ய்வோ இல்லாமல் இடை மெலிந்து சும்மா சிக்குன்னு ,,,, பார்க்கிறவங்க கண்களைப் பறிக்கிறார்.

சிநேகா மார்பழகின் ரகசியம்


முல்தானிமட்டி பவுடரால் பேஸ் மாஸ்க் போட்டு கவர்ச்சி சேர்க்கிறார்,,, நம்ம சிநேகா, மார்பழகுக்காக பிரத்யேக எக்ஸர்சைசும்  செய்கிறாராம்.
நயன்தாரா வின் பளபளப்பு ரகசியம்
டல் பளபளக்க  தினமும் தவறாமல் தேங்காய் எண்ணை மசாஜ் செய்து கொள்கிறார்,,,,நயன்தாரா.

1 comments: